சொல்லடைவு · Word index

காக்க

4 முறை வருகிறது · occurs 4 times in 4 kurals
  1. குறள் 122 காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
    அதனினூஉங் கில்லை உயிர்க்கு.
    13. அடக்கம் உடைமை
  2. குறள் 132 பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
    தேரினும் அஃதே துணை.
    14. ஒழுக்கம் உடைமை
  3. குறள் 434 குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
    அற்றந் த்ரூஉம் பகை.
    44. குற்றங்கடிதல்
  4. குறள் 883 உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து
    மட்பகையின் மாணத் தெறும்.
    89. உட்பகை

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “காக்க”

“க” சொற்கள் அனைத்தும்