சொல்லடைவு · Word index

காட்சி

6 முறை வருகிறது · occurs 6 times in 6 kurals
  1. குறள் 174 இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
    புன்மையில் காட்சி யவர்.
    18. வெஃகாமை
  2. குறள் 199 பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
    மாசறு காட்சி யவர்.
    20. பயனில சொல்லாமை
  3. குறள் 218 இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
    கடனறி காட்சி யவர்.
    22. ஒப்புரவறிதல்
  4. குறள் 352 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
    மாசறு காட்சி யவர்க்கு.
    36. மெய்யுணர்தல்
  5. குறள் 654 இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
    நடுக்கற்ற காட்சி யவர்.
    66. வினைத் தூய்மை
  6. குறள் 699 கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
    துளக்கற்ற காட்சி யவர்.
    70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல்

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “காட்சி”

“க” சொற்கள் அனைத்தும்