சொல்லடைவு · Word index
காட்டி
4 முறை வருகிறது · occurs 4 times in 4 kurals
-
குறள் 28
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும். 3. நீத்தார் பெருமை -
குறள் 167
அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும். 17. அழுக்காறாமை -
குறள் 334
நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின். 34. நிலையாமை -
குறள் 454
மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்துள தாகும் அறிவு. 46. சிற்றினம் சேராமை