சொல்லடைவு · Word index

காட்டும்

3 முறை வருகிறது · occurs 3 times in 2 kurals
  1. குறள் 706 அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
    கடுத்தது காட்டும் முகம்.
    71. குறிப்பறிதல்
  2. குறள் 959 நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
    குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.
    96. குடிமை
“க” சொற்கள் அனைத்தும்