சொல்லடைவு · Word index

காணின்

10 முறை வருகிறது · occurs 10 times in 9 kurals
  1. குறள் 488 செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
    காணின் கிழக்காம் தலை.
    49. காலமறிதல்
  2. குறள் 821 சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை
    நேரா நிரந்தவர் நட்பு.
    83. கூடா நட்பு
  3. குறள் 1040 இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
    நிலமென்னும் நல்லாள் நகும்.
    104. உழவு
  4. குறள் 1051 இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்
    அவர்பழி தம்பழி அன்று.
    106. இரவு
  5. குறள் 1056 கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை
    எல்லாம் ஒருங்கு கெடும்.
    106. இரவு
  6. குறள் 1057 இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்
    உள்ளுள் உவப்பது உடைத்து.
    106. இரவு
  7. குறள் 1074 அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்
    மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்.
    108. கயமை
  8. குறள் 1079 உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
    வடுக்காண வற்றாகும் கீழ்.
    108. கயமை
  9. குறள் 1114 காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
    மாணிழை கண்ணொவ்வேம் என்று.
    112. நலம் புனைந்து உரைத்தல்
“க” சொற்கள் அனைத்தும்