சொல்லடைவு · Word index

காணுங்கால்

3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
  1. குறள் 710 நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்
    கண்ணல்லது இல்லை பிற.
    71. குறிப்பறிதல்
  2. குறள் 930 கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்
    உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.
    93. கள்ளுண்ணாமை
  3. குறள் 1286 காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
    காணேன் தவறல் லவை.
    129. புணர்ச்சி விதும்பல்
“க” சொற்கள் அனைத்தும்