சொல்லடைவு · Word index

காண்ப

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 423 எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்ப தறிவு.
    43. அறிவுடைமை
  2. குறள் 424 எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
    நுண்பொருள் காண்ப தறிவு.
    43. அறிவுடைமை

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “காண்ப”

“க” சொற்கள் அனைத்தும்