சொல்லடைவு · Word index

காதலர்

8 முறை வருகிறது · occurs 8 times in 8 kurals
  1. குறள் 1150 தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
    கெளவை எடுக்கும்இவ் வூர்.
    115. அலர் அறிவுறுத்தல்
  2. குறள் 1185 உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்
    மேனி பசப்பூர் வது.
    119. பசப்புறு பருவரல்
  3. குறள் 1208 எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ
    காதலர் செய்யும் சிறப்பு.
    121. நினைந்தவர் புலம்பல்
  4. குறள் 1211 காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
    யாதுசெய் வேன்கொல் விருந்து.
    122. கனவுநிலை உரைத்தல்
  5. குறள் 1216 நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்
    காதலர் நீங்கலர் மன்.
    122. கனவுநிலை உரைத்தல்
  6. குறள் 1224 காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து
    ஏதிலர் போல வரும்.
    123. பொழுதுகண்டு இரங்கல்
  7. குறள் 1278 நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும்
    எழுநாளேம் மேனி பசந்து.
    128. குறிப்பறிவுறுத்தல்
  8. குறள் 1308 நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும்
    காதலர் இல்லா வழி.
    131. புலவி

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “காதலர்”

“க” சொற்கள் அனைத்தும்