சொல்லடைவு · Word index

காப்பு

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 781 செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
    வினைக்கரிய யாவுள காப்பு.
    79. நட்பு
  2. குறள் 1038 ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
    நீரினும் நன்றதன் காப்பு.
    104. உழவு
“க” சொற்கள் அனைத்தும்