சொல்லடைவு · Word index

காமக்

5 முறை வருகிறது · occurs 5 times in 5 kurals
  1. குறள் 605 நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
    கெடுநீரார் காமக் கலன்.
    61. மடி இன்மை
  2. குறள் 1134 காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு
    நல்லாண்மை என்னும் புணை.
    114. நாணுத் துறவுரைத்தல்
  3. குறள் 1164 காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
    ஏமப் புணைமன்னும் இல்.
    117. படர்மெலிந் திரங்கல்
  4. குறள் 1167 காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
    யாமத்தும் யானே உளேன்.
    117. படர்மெலிந் திரங்கல்
  5. குறள் 1251 காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
    நாணுத்தாழ் வீழ்த்த கதவு.
    126. நிறையழிதல்
“க” சொற்கள் அனைத்தும்