சொல்லடைவு · Word index

காமநோய்

4 முறை வருகிறது · occurs 4 times in 4 kurals
  1. குறள் 1159 தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
    விடிற்சுடல் ஆற்றுமோ தீ.
    116. பிரிவு ஆற்றாமை
  2. குறள் 1175 படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்
    காமநோய் செய்தஎன் கண்.
    118. கண் விதுப்பழிதல்
  3. குறள் 1255 செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்
    உற்றார் அறிவதொன்று அன்று.
    126. நிறையழிதல்
  4. குறள் 1280 பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்
    காமநோய் சொல்லி இரவு.
    128. குறிப்பறிவுறுத்தல்
“க” சொற்கள் அனைத்தும்