சொல்லடைவு · Word index

காயும்

3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
  1. குறள் 1313 கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
    காட்டிய சூடினீர் என்று.
    132. புலவி நுணுக்கம்
  2. குறள் 1319 தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்
    இந்நீரர் ஆகுதிர் என்று.
    132. புலவி நுணுக்கம்
  3. குறள் 1320 நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
    யாருள்ளி நோக்கினீர் என்று.
    132. புலவி நுணுக்கம்
“க” சொற்கள் அனைத்தும்