சொல்லடைவு · Word index
காலம்
5 முறை வருகிறது · occurs 5 times in 5 kurals
-
குறள் 483
அருவினை யென்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின். 49. காலமறிதல் -
குறள் 484
ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின். 49. காலமறிதல் -
குறள் 485
காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர். 49. காலமறிதல் -
குறள் 675
பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல். 68. வினை செயல்வகை -
குறள் 830
பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு
அகநட்பு ஒரீஇ விடல். 83. கூடா நட்பு