சொல்லடைவு · Word index
காலை
4 முறை வருகிறது · occurs 4 times in 4 kurals
-
குறள் 937
பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின். 94. சூது -
குறள் 1094
யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும். 110. குறிப்பறிதல் -
குறள் 1226
மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்த திலேன். 123. பொழுதுகண்டு இரங்கல் -
குறள் 1227
காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும்இந் நோய். 123. பொழுதுகண்டு இரங்கல்