சொல்லடைவு · Word index

கில்லை

6 முறை வருகிறது · occurs 6 times in 6 kurals
  1. குறள் 122 காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
    அதனினூஉங் கில்லை உயிர்க்கு.
    13. அடக்கம் உடைமை
  2. குறள் 243 அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
    இன்னா உலகம் புகல்.
    25. அருளுடைமை
  3. குறள் 429 எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
    அதிர வருவதோர் நோய்.
    43. அறிவுடைமை
  4. குறள் 449 முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ்
    சார்பிலார்க் கில்லை நிலை.
    45. பெரியாரைத் துணைக்கோடல்
  5. குறள் 533 பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்து
    எப்பால்நூ லோர்க்கும் துணிவு.
    54. பொச்சாவாமை
  6. குறள் 1028 குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
    மானங் கருதக் கெடும்.
    103. குடிசெயல் வகை
“க” சொற்கள் அனைத்தும்