சொல்லடைவு · Word index

கீழ்

3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
  1. குறள் 1074 அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்
    மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்.
    108. கயமை
  2. குறள் 1078 சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
    கொல்லப் பயன்படும் கீழ்.
    108. கயமை
  3. குறள் 1079 உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
    வடுக்காண வற்றாகும் கீழ்.
    108. கயமை

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “கீழ்”

“க” சொற்கள் அனைத்தும்