சொல்லடைவு · Word index

குடிப்பிறந்து

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 502 குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
    நாணுடையான் சுட்டே தெளிவு.
    51. தெரிந்து தெளிதல்
  2. குறள் 794 குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
    கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.
    80. நட்பாராய்தல்
“க” சொற்கள் அனைத்தும்