சொல்லடைவு · Word index

குன்றா

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 601 குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்
    மாசூர மாய்ந்து கெடும்.
    61. மடி இன்மை
  2. குறள் 793 குணமும் குடிமையும் குற்றமும் குன்றா
    இனனும் அறிந்தியாக்க நட்பு.
    80. நட்பாராய்தல்
“க” சொற்கள் அனைத்தும்