சொல்லடைவு · Word index

குன்றுவ

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 954 அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
    குன்றுவ செய்தல் இலர்.
    96. குடிமை
  2. குறள் 965 குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
    குன்றி அனைய செயின்.
    97. மானம்

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “குன்றுவ”

“க” சொற்கள் அனைத்தும்