சொல்லடைவு · Word index

குறித்தது

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 704 குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை
    உறுப்போ ரனையரால் வேறு.
    71. குறிப்பறிதல்
  2. குறள் 1013 ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும்
    நன்மை குறித்தது சால்பு.
    102. நாணுடைமை
“க” சொற்கள் அனைத்தும்