சொல்லடைவு · Word index

குற்றமும்

4 முறை வருகிறது · occurs 4 times in 4 kurals
  1. குறள் 171 நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
    குற்றமும் ஆங்கே தரும்.
    18. வெஃகாமை
  2. குறள் 188 துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
    என்னைகொல் ஏதிலார் மாட்டு.
    19. புறங்கூறாமை
  3. குறள் 504 குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
    மிகைநாடி மிக்க கொளல்.
    51. தெரிந்து தெளிதல்
  4. குறள் 793 குணமும் குடிமையும் குற்றமும் குன்றா
    இனனும் அறிந்தியாக்க நட்பு.
    80. நட்பாராய்தல்
“க” சொற்கள் அனைத்தும்