சொல்லடைவு · Word index
கூடி
2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
-
குறள் 765
கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்ற லதுவே படை. 77. படை மாட்சி -
குறள் 1330
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின். 133. ஊடலுவகை