சொல்லடைவு · Word index
கூற்று
2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
-
குறள் 326
கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லாது உயிருண்ணுங் கூற்று. 33. கொல்லாமை -
குறள் 1050
துப்புர வில்லார் துவரத் துறவாமை
உப்பிற்கும் காடிக்கும் கூற்று. 105. நல்குரவு