சொல்லடைவு · Word index

கெல்லாம்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 68 தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
    மன்னுயிர்க் கெல்லாம் இனிது.
    7. மக்கட்பேறு
  2. குறள் 238 வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
    எச்சம் பெறாஅ விடின்.
    24. புகழ்
“க” சொற்கள் அனைத்தும்