சொல்லடைவு · Word index

கெளவை

3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
  1. குறள் 1143 உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப்
    பெறாஅது பெற்றன்ன நீர்த்து.
    115. அலர் அறிவுறுத்தல்
  2. குறள் 1147 ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்
    நீராக நீளும்இந் நோய்.
    115. அலர் அறிவுறுத்தல்
  3. குறள் 1150 தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
    கெளவை எடுக்கும்இவ் வூர்.
    115. அலர் அறிவுறுத்தல்

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “கெளவை”

“க” சொற்கள் அனைத்தும்