சொல்லடைவு · Word index

கெழுதகைமை

4 முறை வருகிறது · occurs 4 times in 4 kurals
  1. குறள் 700 பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்
    கெழுதகைமை கேடு தரும்.
    70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல்
  2. குறள் 802 நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு
    உப்பாதல் சான்றோர் கடன்.
    81. பழைமை
  3. குறள் 803 பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை
    செய்தாங்கு அமையாக் கடை.
    81. பழைமை
  4. குறள் 808 கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
    நாளிழுக்கம் நட்டார் செயின்.
    81. பழைமை
“க” சொற்கள் அனைத்தும்