சொல்லடைவு · Word index
கேடும்
4 முறை வருகிறது · occurs 4 times in 4 kurals
-
குறள் 115
கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி. 12. நடுவு நிலைமை -
குறள் 169
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும். 17. அழுக்காறாமை -
குறள் 235
நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது. 24. புகழ் -
குறள் 642
ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு. 65. சொல்வன்மை