சொல்லடைவு · Word index
கேட்க
3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
-
குறள் 414
கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாந் துணை. 42. கேள்வி -
குறள் 416
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும். 42. கேள்வி -
குறள் 695
எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை
விட்டக்கால் கேட்க மறை. 70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல்