சொல்லடைவு · Word index

கேட்பினும்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 423 எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்ப தறிவு.
    43. அறிவுடைமை
  2. குறள் 697 வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
    கேட்பினும் சொல்லா விடல்.
    70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல்
“க” சொற்கள் அனைத்தும்