சொல்லடைவு · Word index

கேண்மை

12 முறை வருகிறது · occurs 12 times in 12 kurals
  1. குறள் 106 மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
    துன்பத்துள் துப்பாயார் நட்பு.
    11. செய்ந்நன்றியறிதல்
  2. குறள் 441 அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
    திறனறிந்து தேர்ந்து கொளல்.
    45. பெரியாரைத் துணைக்கோடல்
  3. குறள் 782 நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
    பின்னீர பேதையார் நட்பு.
    79. நட்பு
  4. குறள் 792 ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
    தான்சாம் துயரம் தரும்.
    80. நட்பாராய்தல்
  5. குறள் 797 ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
    கேண்மை ஒரீஇ விடல்.
    80. நட்பாராய்தல்
  6. குறள் 799 கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை
    உள்ளினும் உள்ளஞ் சுடும்.
    80. நட்பாராய்தல்
  7. குறள் 807 அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்
    வழிவந்த கேண்மை யவர்.
    81. பழைமை
  8. குறள் 809 கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
    விடாஅர் விழையும் உலகு.
    81. பழைமை
  9. குறள் 811 பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
    பெருகலிற் குன்றல் இனிது.
    82. தீ நட்பு
  10. குறள் 812 உறின்நட்டு அறினொருஉம் ஒப்பிலார் கேண்மை
    பெறினும் இழப்பினும் என்?
    82. தீ நட்பு
  11. குறள் 822 இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
    மனம்போல வேறு படும்.
    83. கூடா நட்பு
  12. குறள் 839 பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
    பீழை தருவதொன் றில்.
    84. பேதைமை

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “கேண்மை”

“க” சொற்கள் அனைத்தும்