சொல்லடைவு · Word index
கேள்வி
2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
-
குறள் 413
செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து. 42. கேள்வி -
குறள் 417
பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்
தீண்டிய கேள்வி யவர். 42. கேள்வி