சொல்லடைவு · Word index

கொடியார்

3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
  1. குறள் 1169 கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள்
    நெடிய கழியும் இரா.
    117. படர்மெலிந் திரங்கல்
  2. குறள் 1217 நனவினால் நல்காக் கொடியார் கனவனால்
    என்எம்மைப் பீழிப் பது.
    122. கனவுநிலை உரைத்தல்
  3. குறள் 1235 கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
    தொல்கவின் வாடிய தோள்.
    124. உறுப்புநலன் அழிதல்

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “கொடியார்”

“க” சொற்கள் அனைத்தும்