சொல்லடைவு · Word index

கொடுத்தும்

3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
  1. குறள் 703 குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
    யாது கொடுத்தும் கொளல்.
    71. குறிப்பறிதல்
  2. குறள் 794 குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
    கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.
    80. நட்பாராய்தல்
  3. குறள் 867 கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து
    மாணாத செய்வான் பகை.
    87. பகை மாட்சி
“க” சொற்கள் அனைத்தும்