சொல்லடைவு · Word index

கொண்கன்

3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
  1. குறள் 1186 விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
    முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.
    119. பசப்புறு பருவரல்
  2. குறள் 1266 வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன்
    பைதல்நோய் எல்லாம் கெட.
    127. அவர்வயின் விதும்பல்
  3. குறள் 1285 எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
    பழிகாணேன் கண்ட இடத்து.
    129. புணர்ச்சி விதும்பல்
“க” சொற்கள் அனைத்தும்