சொல்லடைவு · Word index

கொல்லாமை

6 முறை வருகிறது · occurs 6 times in 6 kurals
  1. குறள் 254 அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
    பொருளல்லது அவ்வூன் தினல்.
    26. புலால் மறுத்தல்
  2. குறள் 321 அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
    பிறவினை எல்லாந் தரும்.
    33. கொல்லாமை
  3. குறள் 323 ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
    பின்சாரப் பொய்யாமை நன்று.
    33. கொல்லாமை
  4. குறள் 324 நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
    கொல்லாமை சூழும் நெறி.
    33. கொல்லாமை
  5. குறள் 325 நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்
    கொல்லாமை சூழ்வான் தலை.
    33. கொல்லாமை
  6. குறள் 326 கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
    செல்லாது உயிருண்ணுங் கூற்று.
    33. கொல்லாமை
“க” சொற்கள் அனைத்தும்