சொல்லடைவு · Word index

கொல்லும்

3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
  1. குறள் 304 நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
    பகையும் உளவோ பிற.
    31. வெகுளாமை
  2. குறள் 532 பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
    நிச்ச நிரப்புக் கொன் றாங்கு.
    54. பொச்சாவாமை
  3. குறள் 1228 அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
    குழல்போலும் கொல்லும் படை.
    123. பொழுதுகண்டு இரங்கல்
“க” சொற்கள் அனைத்தும்