சொல்லடைவு · Word index

கொளல்வேண்டும்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 794 குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
    கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.
    80. நட்பாராய்தல்
  2. குறள் 867 கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து
    மாணாத செய்வான் பகை.
    87. பகை மாட்சி
“க” சொற்கள் அனைத்தும்