சொல்லடைவு · Word index

கொளின்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 836 பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்
    பேதை வினைமேற் கொளின்.
    84. பேதைமை
  2. குறள் 939 உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்
    அடையாவாம் ஆயங் கொளின்.
    94. சூது
“க” சொற்கள் அனைத்தும்