சொல்லடைவு · Word index
கொள்ளாத
2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
-
குறள் 470
எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு
கொள்ளாத கொள்ளாது உலகு. 47. தெரிந்து செயல்வகை -
குறள் 699
கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்கற்ற காட்சி யவர். 70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல்