சொல்லடைவு · Word index
கோடா
3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
-
குறள் 520
நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடா துலகு. 52. தெரிந்து வினையாடல் -
குறள் 546
வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின். 55. செங்கோன்மை -
குறள் 1086
கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்இவள் கண். 109. தகை அணங்குறுத்தல்