சொல்லடைவு · Word index
கோடி
6 முறை வருகிறது · occurs 6 times in 6 kurals
-
குறள் 377
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது. 38. ஊழ் -
குறள் 639
பழுதெண்ணும் மந்திரியின் பக்கததுள் தெவ்வோர்
எழுபது கோடி உறும். 64. அமைச்சு -
குறள் 816
பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்
ஏதின்மை கோடி உறும். 82. தீ நட்பு -
குறள் 817
நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி உறும். 82. தீ நட்பு -
குறள் 954
அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர். 96. குடிமை -
குறள் 1061
கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை கோடி உறும். 107. இரவச்சம்