சொல்லடைவு · Word index

கோட்டி

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 401 அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
    நூலின்றிக் கோட்டி கொளல்.
    41. கல்லாமை
  2. குறள் 720 அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்
    அல்லார்முன் கோட்டி கொளல்.
    72. அவை அறிதல்
“க” சொற்கள் அனைத்தும்