சொல்லடைவு · Word index

கோலோச்சும்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 544 குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
    அடிதழீஇ நிற்கும் உலகு.
    55. செங்கோன்மை
  2. குறள் 545 இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
    பெயலும் விளையுளும் தொக்கு.
    55. செங்கோன்மை
“க” சொற்கள் அனைத்தும்