சொல்லடைவு · Word index

கோல்

3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
  1. குறள் 542 வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
    கோல் நோக்கி வாழுங் குடி.
    55. செங்கோன்மை
  2. குறள் 543 அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
    நின்றது மன்னவன் கோல்.
    55. செங்கோன்மை
  3. குறள் 796 கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
    நீட்டி அளப்பதோர் கோல்.
    80. நட்பாராய்தல்

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “கோல்”

“க” சொற்கள் அனைத்தும்