சொல்லடைவு · Word index

சற்ற

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 649 பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
    சிலசொல்லல் தேற்றா தவர்.
    65. சொல்வன்மை
  2. குறள் 956 சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
    குலம்பற்றி வாழ்தும் என் பார்.
    96. குடிமை
“ச” சொற்கள் அனைத்தும்