சொல்லடைவு · Word index
சாக்காடு
2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
-
குறள் 339
உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு. 34. நிலையாமை -
குறள் 780
புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து. 78. படைச் செருக்கு