சொல்லடைவு · Word index

சாதல்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 183 புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
    அறங்கூற்றும் ஆக்கத் தரும்.
    19. புறங்கூறாமை
  2. குறள் 1124 வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
    அதற்கன்னள் நீங்கும் இடத்து.
    113. காதற் சிறப்புரைத்தல்
“ச” சொற்கள் அனைத்தும்