சொல்லடைவு · Word index
சான்றாண்மை
2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
-
குறள் 981
கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு. 99. சான்றாண்மை -
குறள் 990
சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்
தாங்காது மன்னோ பொறை. 99. சான்றாண்மை