சொல்லடைவு · Word index

சான்றோர்க்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 115 கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
    கோடாமை சான்றோர்க் கணி.
    12. நடுவு நிலைமை
  2. குறள் 118 சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
    கோடாமை சான்றோர்க் கணி.
    12. நடுவு நிலைமை

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “சான்றோர்க்”

“ச” சொற்கள் அனைத்தும்