சொல்லடைவு · Word index
சால்பு
4 முறை வருகிறது · occurs 4 times in 4 kurals
-
குறள் 984
கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு. 99. சான்றாண்மை -
குறள் 987
இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு. 99. சான்றாண்மை -
குறள் 1013
ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும்
நன்மை குறித்தது சால்பு. 102. நாணுடைமை -
குறள் 1064
இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்
காலும் இரவொல்லாச் சால்பு. 107. இரவச்சம்